ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள்
ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள் சுய இன்பம்(முஸ்டித்தனம் )கரப் பழக்கத்தினால் தெரிந்தோ தெரியாமலோ கெட்ட நண்பர்களின் சக வாசத்தினாலும் தவறான வழிகளில் ஈடுபடுதல். தன்னை விட வயது அதிகமானவர்களிடம் தொடர்பு கொண்டு சக்தியை வீ ணாக்குதல். மணமாகும் முன் பல மாதர்களிடம் தொடர்பு கொண்டு அதிகமாக புணர்ச்சியில் ஈடுபடுதல் . ஹோமோ செக்ஸ் இக்காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது . தவறு செய்பவர்களுக்கு உடனே அதன் கெடுதல் தெரியாது. குறைத்தது 5 வருஷங்கள் பொறுத்துத்தான் கொஞ்ச கொஞ்சமாகத் தெரித்த பிறகு 5 வருஷத்திற்குள் ஆண்மை சக்தியை பூரணமாக இழந்து விடுகிறார்கள். தவறான வழிகளில் நடப்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் : கண் எரிச்சல் கெட்ட கனவு மூலம் அடிக்கடி விந்து வெளியாகுதல் யாபக மறதி,தைரியக் குறைவு,தூக்கம் இன்மை ,அதிக உஷ்ணம்,பசிக்குறைவு, மலச்சிக்கல் ,கைகால் அசதி,சோர்வு,உடல் உறுப்புகள் தளர்த்து சிறுத்துப் போதல்,கோணலாகவும் போதல்,விரைகள் ஒன்றுக் ஒன்று சிறுத்தும் ,பெருத்தும் காணுதல்,முகம் ஒட்டிப் போதல், அடிக்கடி சிறுநீர் போதல், வெளிக்கு போகும் முன் முக்கினால் 2,3 சொட்டு வெளியாதல் சில நேரம் சக்தி மூத்திரத்திலே கலந்து போதல், மணம் செய்ய பயம்,சில மாணவர்கள் இல்லற வாழ்க்கையில் சுகம் பெற முடியாமலும் ஏமாற்றமடைவதும் , சிலருக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போவது போன்றவைகள் இதன் அறிகுறிகளாவன. குறிப்பு : தவறு செய்யாதவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படாது .
விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை
மன்மதலோக செந்தூரம் சுத்திசெய்த அயத்தூள் 150 கிராம் சுத்திசெய்த செம்மண் பூராகம் வகைக்கு 150 கிராம். செய்முறை: இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைத்து எடுத்து வில்லை செய்து, ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து, 2 அடி சதுரபுடமிடவும். மறுபடியும் பூநாகம் சேர்த்து முன்போல் அரைத்து புடம். இவ்வாறு 16 தடவை புடமிட்டு 17ம் தடைவ பூநாகம் சேர்க்காமல் புளிப்பு மாதுளம்பழச்சாறு விட்டு 3 மணிநேரம் அரைத்து சிறு சிறு வில்லைகளாக செய்துலர்த்தி, முன்போல் புடமிட்டு எடுக்கவும். அளவு: 25 முதல் 50 மில்லிகிராம் வரை காலை மாலை இருவேளை ஒரு மண்டலம். புளி, புகை, புணர்ச்சி தள்ளி. துணைமருந்து: நெய், தேன், பாதாம் அல்வா, சிட்டுக்குருவிலேகியம். தீரும் நோய்கள்: விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை இவைகளை நீக்கி உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகி நரம்புகள் முறுக்கேறி தேகம் வன்மை பெறும். ஆண்மை சக்தியை விருத்தி செய்து வாலிய சக்தியை உண்டாக்கும். இதை வருடத்தில் 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் வஜ்ஜிர உடம்காகும்.
சுக்கிலக் குறைவு ஆண்மைக்குறைவு
அசுவகந்தி லேகியம் உலர்ந்த நாட்டு அமுக்கிராக் கிழங்கு 500 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கோரைக் கிழங்கு, நன்னாரி, ஏலரிசி வகைக்கு 25 கிராம் பனைவெல்லம் 1500 கிராம், நெய் 150 கிராம். செய்முறை: 1 லிட்டர் நீரில் பனைவெல்லத்தைக் கரைத்துக் காய்ச்சி கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் பாகுபதமாகக் காய்ச்சி மேலே கூறப்பட்ட சரக்குகளின் சூரணத்தைப் போட்டு, கிளறி, நெய் விட்டு ஒன்று கலந்து ஆறியபின் பதனப்படுத்தவும். அளவு: 10 கிராம் தினம் 2 வேளை, பால் அல்லது நீருடன். தீரும் நோய்கள்: சுக்கிலக் குறைவு, பலவீனம், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு, இரத்த தோஷங்கள், இளைப்பு முதலிய நோய்கள் நீங்கி உடல் வலுவடையும். குறிப்பு: இந்த லேகியத்துடன் அயச் செந்தூரம் சேர்த்து சாப்பிடமிகு இரத்தவிருத்தியுண்டாகி, நரம்புகள் பலமடையும். இது ஒரு சிறந்த வலுவூட்டி டானிக் ஆகும்.
ஆண்குறித் தளர்ச்சி நீங்க:
ஆண்குறித் தளர்ச்சி நீங்க: ஓரிதல் தாமரை இலைகள் பச்சையாகப் பறித்து, பத்து இலைகள் வீதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் கொடுக்கலாம். இதை 3 மாதங்கள் கொடுக்க குறித் தளர்ச்சி நீங்கும். (அல்லது) ஓரிதல் தாமரை இலைத்தூள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி அளவு மற்றும் கற்கண்டு 10 கிராமுடன் பசும்பால் கலந்து கொடுக்கவும். குறிப்பு: மேற்கூறிய மருந்தை ஆண், பெண் வெள்ளைப்படுதலை நீக்கவும் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment